Star TamilExam

தமிழகத்தில் கால்நடை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு..!

தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. இந்த படிப்புகளிக்கான கலந்தாய்வானது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வினை தமிழக கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த கலந்தாய்வு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் 660 இடங்களுக்கும், சென்னை செங்குன்றத்தில் உள்ள தொழில்நுட்ப படிப்புக்கான கல்லூரியில் உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப படிப்புகளில் 60 இடங்களுக்கும், கிருஷ்ணகிரியில் உள்ள கோழியின தொழில்நுட்ப கல்லூரியில் 40 இடங்களுக்கும் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. சிறப்புக் கலந்தாய்வு, 7.5...

அடுத்த 3 மணி நேரம் ‘ஹெவி அலர்ட்’.. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை அப்டேட்!

  சென்னை : தமிழ்நாடு முழுவதும் வரும் ஜூலை 31 வரை மழை பெய்யும் என்றும், சென்னை, கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் லேசான மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை...

krishnagiri-osc-announcement-2023-apply. 0

Tamil Nadu Social Welfare Dept Announcement 2023 – Apply For 274, Office Assistant DEO Posts

Tamil Nadu Social Welfare Dept Announcement 2023 – Department of Social Welfare and Women Empowerment has issued the latest Announcement 2023 (274, Office Assistant DEO) – Eligible applicants may apply. Details are given below…Opening Date: 11.07.2023, Closing Date: 26.07.2023 Tamil Nadu Social Welfare Dept – The Official Notification is Given Below, Read it Carefully and Click on the Application Link Given by the Eligible Candidates Can Applying Job (or) Apply accordingly for the job to be applied for by post or email. Tamil Nadu Social Welfare Dept Announcement 2023 Company Name: Department of...

new-educational-app-for-tamilnadu-state-board-students 0

Manarkeni App: இனி ஆசிரியர் இல்லாமல் பாடங்களை கற்கலாம்! – தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை

  இந்தியாவில் முதல்முறையாக, பள்ளி மாணவர்களுக்கான பாடங்களை காணொலி வடிவில் வழங்கும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது. இந்த செயலியின் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும், மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்கள் இதில் பயன்பெற இருக்கின்றனர். 1 முதல் 12 வகுப்புகளுக்குமான பாடங்களை 27 ஆயிரம் கருப்பொருட்களாக, வகுப்புகள் தாண்டி வகை பிரித்து, அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கப் பாடங்கள் இதில் அடங்கியுள்ளன. நாட்டிலேயே முதன்முதலாக ஒரு மாநில அரசு தன்னிடமுள்ள வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கி உள்ள செயலியாகவும் பள்ளிக் கல்வித்துறை இதனை முன்னிலைப்படுத்துகிறது. இந்த மணற்கேணி செயலியை பயன்படுத்தி ஆசிரியர்கள், அதிலுள்ள பாடப்பொருட்களின் துணைகொண்டு மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி பாடங்களை நடத்தலாம்....

tnstc-driver-conductor-recruitment-2023-812-vacancy-reported 0

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களாக பணியாற்ற 812 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்

₹ 56,200 வரை சம்பளம்.. தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகத்தில் 812 பேருக்கு வேலை.. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களாக பணியாற்ற 812 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் ஓட்டுநராகவும், நடத்துனராகவும் ஒருசேர செயல்படவேண்டும்.   தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்டங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 812 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (SETC, MTC, விழுப்புரம் கோட்டம் நீங்கலாக) ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அரசாணை வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களாக பணியாற்ற 812 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் ஓட்டுநராகவும், நடத்துனராகவும் ஒருசேர செயல்படவேண்டும். அதன்படி,...

tamilnadu-anganwadi-recruitment 0

அங்கன்வாடி மையங்களில் 40000 பணியிடங்கள் காலி தமிழக அரசு அறிவிப்பு தகுதி எழுத படிக்க

    Tamilnadu Anganwadi Recruitment 2023 | 40000 Anganwadi Employees Vacancies | ICDS Recruitment 2023 | Upcoming Tamilnadu Government Jobs 2023 | Anganwadi Worker, Helper Posts 2023   Organization Name Tamilnadu Anganwadi Department Job Category Tamilnadu Government Jobs Employment Type Regular Basis Total Vacancies 40000 (Tentative Vacancies) Job Location All Over Tamilnadu Eligibility All Over Tamilnadu Start Date to Apply Updated Soon End Date to Apply Updated Soon Apply Mode Updated Soon   Tamilnadu Anganwadi Recruitment 2023 Apply Online, Latest Notification: ICDS Tamilnadu Anganwadi Recruitment 2023...

0

அங்கன்வாடி மையங்களில் 2 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அரசு அறிவிப்பு

அங்கன்வாடி மையங்களில் 2 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அரசு அறிவிப்பு அங்கன்வாடி காலியிடங்கள் Link tamilnadu-anganwadi-recruitment-2023 Anganwadi Workers Recruitment News updates: தமிழ்நாட்டில் 54,439 அங்கன்வாடி பணியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 44,628 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.   Anganwadi Jobs updates: நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில், ஒப்புதல் செய்யப்பட்ட  அங்கன்வாடி பணியாளர்கள்(Aganwadi Workers) எண்ணிக்கையில்  1,27,891 இடங்கள் நிரப்பபடாமல் உள்ளன என்றும், 1,14,287 அங்கன்வாடி உதவியாளர்கள்(Aganwadi Helpers) பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்கன்வாடி சேவைகள்  : 1975ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் 106வது பிறந்தநாளில்  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 6 வயது வரையிலான...

SSC Announcement 2023 – Apply For 1876 SI Posts

SSC Announcement 2023  –  Staff Selection Commission (SSC) has issued the latest Announcement 2023, 1876 SI Posts – Eligible applicants may apply. Details are given below…Opening Date: 22.07.2023, Closing Date: 15.08.2023 SSC – The Official Notification is Given Below, Read it Carefully and Click on the Application Link Given by the Eligible Candidates Can Applying Job (or) Apply accordingly for the job to be applied for by post or email.   SSC Announcement 2023  Company Name: Staff Selection Commission (SSC) Employment Category: Central Govt Jobs  Total Vacancies: 1876 Post Apply Method: Online (Apply Via Online) Work...

aai-announcement-2023-apply-for-342 0

AAI Announcement 2023 – Apply For 342 Junior Executive Posts

AAI Announcement 2023 – Airports Authority of India (AAI) has issued the latest Announcement 2022, 342 Junior Executive Posts – Eligible applicants may apply. Details are given below…Opening Date: 05.08.2023, Closing Date: 04.09.2023 AAI – The Official Notification is Given Below, Read it Carefully and Click on the Application Link Given by the Eligible Candidates Can Applying Job (or) Apply accordingly for the job to be applied for by post or email. AAI Announcement 2022  Company Name: Airports Authority of India (AAI) Advertisement No: 03/2023 Employment Category: Central Govt Jobs Total Vacancies: 342 Post Apply Method: Online (Apply...

How To apply online magalir 1000 rupees scheme 0

How To apply online magalir 1000 rupees scheme

    மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஒரு சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்திருந்தார். How To apply online magalir 1000 rupees scheme...