12வது படித்திருந்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.25,500
12வது படித்திருந்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.25,500 NITTTR – தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் National Institute Of Technical Teachers Training And Research (NITTTR) வகை மத்திய அரசு வேலை காலியிடங்கள் 12 பணியிடம் இந்தியா ஆரம்ப நாள் 10.05.2025 கடைசி நாள் 24.06.2025 1. பணியின் பெயர்: Sr. Librarian சம்பளம்: Rs.57,700 முதல் Rs.98,200 வரை காலியிடங்கள்: 01 கல்வி தகுதி: 1. Master’s degree in Library Science / Information Science documentation with at...