தமிழக அஞ்சல் துறை GDS வேலைவாய்ப்பு 2023 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழக அஞ்சல் துறை GDS வேலைவாய்ப்பு 2023 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள Gramin Dak Sevaks (GDS) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 18 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 22.05.2023 முதல் 11.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிறுவனம் தமிழக அஞ்சல் துறை பணியின் பெயர் Gramin Dak Sevaks (GDS) பணியிடங்கள் 18 விண்ணப்பிக்க கடைசி தேதி 11.06.2023 விண்ணப்பிக்கும் முறை Online அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்: UR – 13 பணியிடங்கள் OBC – 02 பணியிடங்கள் SC – 01 பணியிடம் EWS – 02...