ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,000 | தகுதி: 8th, 12th
ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,000 | தகுதி: 8th, 12th சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நல வாழ்வு குடும்பத்தின் கீழ் துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையம், நகர் நலவாழ்வு மையம் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள Mid Level Health Provider, Staff Nurse, Auxiliary Nurse Midwife (ANM) மற்றும் Hospital Worker பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் மாவட்ட நல வாழ்வு சங்கம் வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 08 பணியிடம் சிவகங்கை, தமிழ்நாடு ஆரம்ப தேதி 01.07.2024 கடைசி தேதி 15.07.2024 பணியின் பெயர்:...