TN SSLC Class Xth Std Results | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு-TN 10th result 2024
TN 10th Standard Exam Result 2024 தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 2023-24ஆம் கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்புப் SSLC பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை மே 10 அன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. நீங்கள் உங்களுடைய Result பார்ப்பதற்கான Link இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. TN 10th Standard Exam Result 2024 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு: 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது. பிப்ரவரி 23 முதல் 29ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற்றன. சுமார் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். இவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி...