அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் நாளை 06.05.2024 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது சென்னை தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கல்லூரிக் கல்வி இயக்ககம் இளநிலைப் பட்டப்படிப்பு (Under Graduate Courses) சேர்க்கை 2024-2025 அறிவிப்பு தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை...