தமிழக BDO அலுவலகத்தில் வெளியாகியுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! தேர்வு இல்லை – நேர்காணல் மட்டுமே! TN BDO Office Job Apply 2024
தமிழக BDO அலுவலகத்தில் வெளியாகியுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! தேர்வு இல்லை – நேர்காணல் மட்டுமே! TN BDO Office Job Apply 2024 TN BDO Office Job Apply 2024 தமிழக BDO அலுவலகத்தில் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் காலியாக உள்ள அறிவியலாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. TN BDO Office Job Apply 2024 மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Senior Scientist and Head தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரிய காலியிடங்களின் எண்ணிக்கை : 1. கல்வித் தகுதி Doctoral degree in Agriculture படித்திருக்க...