TNPSC குரூப் 2 & 2A அறிவிப்பு 2022 – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன் | உடனே பாருங்க
TNPSC குரூப் 2 & 2A அறிவிப்பு 2022 – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன் | உடனே பாருங்க..! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Group 2 & Group 2A தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் பல்வேறு பதவிகளுக்கென்று மொத்தமாக 5831 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்,வயது வரம்பு, ஊதியம், விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் ஆகிய அனைத்து தகவல்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த TNPSC Group 2 & Group 2A தேர்வுகளுக்கு காத்திருக்கும் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை விரைவாக ஆன்லைன் மூலம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது....