Typewriting Institute TTC technical teachers course petition CM petition
ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு என் .நான் தட்டச்சுத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல்நிலை சான்றிதழ் முடித்துவிட்டு தட்டச்சு தொழில் பயிற்றுனர் தேர்வுக்கான விண்ணப்பத்தினை எதிர்நோக்கி காத்து இருந்தேன்.ஆகஸ்ட் 6ந்தேதி அதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது.அதில் விண்ணப்பதாரர்க்கு வயது 25 பூர்த்தி ஆகி இருக்கவேண்டும் என்றும் தட்டச்சு பயிலகத்தின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமாறு நிபந்தனைகள் உள்ளன.இதனால் பயிலக உரிமையாளர்கள் தவிர வேறு பொது பிரிவினர் விண்ணப்பிக்க முடியாது நிலையும் உள்ளது.இதனால் வேலை வாய்ப்பு இல்லாத என்னை போன்ற இளைஞர்களுக்கு இந்த தேர்விற்க்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.தமிழகத்தில் எந்த ஒரு தேர்வுக்கும் வயது வரம்பு 18 வயது என்று இருக்கும் நிலையில் இந்த தேர்விற்கான வயது வரம்பை 25 என நிர்ணயித்து இருப்பதும். தட்டச்சு...