TNUSRB SI வேலைவாய்ப்பு 2022 – கல்வித்தகுதி, ஊதியம் & விவரங்களுடன்..!
TNUSRB SI வேலைவாய்ப்பு 2022 – கல்வித்தகுதி, ஊதியம் & விவரங்களுடன்..! தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது காவல் துணை கண்காணிப்பாளர்கள் (SI) பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். வேலைவாய்ப்பு செய்திகள் 2022 நிறுவனம் TNUSRB பணியின் பெயர் Sub-Inspectors of Police (Taluk & AR) பணியிடங்கள் Available Soon விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon விண்ணப்பிக்கும் முறை Online TNUSRB பணியிடங்கள்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் (SI) பணிக்கான காலியிடங்கள் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் தெரிவிக்கப்படும்....