IBPS 1800+ காலிப்பணியிடங்கள் 2022 – மதிப்பெண் வெளியீடு..!
IBPS 1800+ காலிப்பணியிடங்கள் 2022 – மதிப்பெண் வெளியீடு..! வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் Specialist Officers பணிக்கு கடந்த ஆண்டு இறுதியில் தேர்வுகளை நடத்தியது. இத்தேர்வுக்கான முடிவுகளை 21.01.2022 ம் தேதி வெளியிட்டது தற்போது அதற்கான மதிப்பெண்கள் வெளியிட்டுள்ளது. இப்பதிவின் மூலம் தேர்வர்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். ibps-specialist-officers-exam-mark-notification-2022 வேலைவாய்ப்பு செய்திகள் 2022 மதிப்பெண் வெளியீடு : கடந்த ஆண்டு வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் 1828 காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவித்தது. இப்பணிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்த திட்டமிட்டு, 2021 டிசம்பர் மாதம் Prelims Exam நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வ தளத்தில். வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது Specialist Officers பணிக்கு நடந்த தேர்வுக்கான...