12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு துறையில் 3712 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! அப்ளை செய்ய – SSC Various Post Job Recruitment 2024
12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு துறையில் 3712 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! அப்ளை செய்ய – SSC Various Post Job Recruitment 2024 SSC Various Post Job Recruitment 2024 மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் SSC என்பது இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மற்றும் துணை அலுவலகங்கள் மற்றும் ஏஜென்சிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு பணியாளர்களை பணியமர்த்துவதற்காக இந்திய அரசின் கீழ் உள்ள ஒரு அமைப்பாகும். SSC Various Post Job Recruitment 2024 மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள எழுத்தர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து...