தமிழக அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – 5 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேனி அரசு பஞ்சாயத்து அலுவலகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28-10-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021 நிறுவனம் தேனி அரசு பஞ்சாயத்து அலுவலகம் பணியின் பெயர் கிராம உதவியாளர் பணியிடங்கள் 07 விண்ணப்பிக்க கடைசி தேதி 28-10-2021 விண்ணப்பிக்கும் முறை Offline தமிழக அரசு கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்: அரசு பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம உதவியாளர் பதவிக்கு 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. கிராம உதவியாளர் வயது வரம்பு: 01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும்...