சென்னை உயர்நீதிமன்ற 3557 காலிப்பணியிடங்கள் – தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு!!
சென்னை உயர்நீதிமன்ற 3557 காலிப்பணியிடங்கள் – தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு!! சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து Office Assistant, Sanitary Worker ஆகிய பணிகளுக்கான தேர்வு மதிப்பெண்களை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு மதிப்பெண்கள் குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021 நிறுவனம் MHC பிரிவின் பெயர் Office Assistant, Chobdar, Library Attendant, Room Boy, Watchman, Book Restorer, Cook and Waterman தேர்வு தேதி 25.09.2021 & 26.09.2021 மதிப்பெண்கள் Download Below MHC Office Assistant Marks 2021: Madras High Court ஆனது மொத்தமாக 3557 காலிப்பணியிடங்களை கொண்ட Office Assistant, Chobdar, Library Attendant, Room Boy, Watchman, Book Restorer, Cook மற்றும்...