DRDO நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மதிப்பெண் அடிப்பைடயில் நிரந்தர பணிவாய்ப்பு !
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டுப்பாட்டில் செயல்படும் (DRDO) Defence Geo informatics Research Establishment (DGRE) இருந்து பணிகளுக்கு என புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து Diploma Apprentice, ITI Apprentice and Graduate Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் இறுதி தேதிக்கு முன்னரே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு செய்திகள் 2021 நிறுவனம் DRDO பணியின் பெயர் Apprentice பணியிடங்கள் 48 கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 : DRDO நிறுவனத்தில் Diploma Apprentice, ITI Apprentice and Graduate Apprentice பணிகளுக்கு என...