அங்கன்வாடி மையங்களில் 18000க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள்: பணி நிரப்புவதற்கான அறிவிப்பு குறித்த தகவல் – Anganwadi Job Recruitment 2024
அங்கன்வாடி மையங்களில் 18000க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள்: பணி நிரப்புவதற்கான அறிவிப்பு குறித்த தகவல் – Anganwadi Job Recruitment 2024 Anganwadi Job Recruitment 2024 அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Anganwadi Job Recruitment 2024 இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில், உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பணி விவரங்கள்: இந்தியா முழுவதும் 18,000க்கு மேற்பட்ட அங்கன்வாடி பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதில், தமிழ்நாட்டில் 54,439 அங்கன்வாடி பணியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரை, 49,499 முதன்மை அங்கன்வாடி மையங்கள்,...