tnpsc-annual-planner-2024-download-pdf-group-4-exam-date
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது எதிர்வரும் 2024ம் ஆண்டிற்கான வருடாந்திர பட்டியலை வெளியிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்த தகவல் என்பதால் தற்போது தேர்வர்களும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த Annual Planner படி, வருடத்தின் துவக்கத்திலேயே, அதாவது ஜனவரி மாதத்திலேயே குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான காலிப்பணியிடங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால் தேர்வர்கள் தற்போது முதல் படிப்பதை துவங்கி உள்ளனர். ஏனைய தேர்வுகள் பற்றிய விரிவான தகவல்களை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம். TNPSC ANNUAL PLANNER 2024 – Download