Star TamilExam

ration-card-holders-will-get-ration-kit-for-100-rupees 0

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட் – செப்.19 முதல் பரிசு பொருள் வழங்க ஏற்பாடு!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட் – செப்.19 முதல் பரிசு பொருள் வழங்க ஏற்பாடு! ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட் – செப்.19 முதல் பரிசு பொருள் வழங்க ஏற்பாடு! கௌரி கணபதி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பரிசு பொருள் வழங்க இருப்பதாக மாநில அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசு பொருள்; இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கு அந்தியோதயா அன்ன யோஜனா என்கிற திட்டத்தின் மூலமாக பல்வேறு ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கௌரி கணபதி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ. 100க்கு 4 ரேஷன் பொருட்கள் அடங்கிய ரேஷன் கிட் வழங்க இருப்பதாக மாநில அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  ...

rs-60000-pension-central-governments-new-scheme 0

மத்திய அரசின் அருமையான திட்டம் – மாதம் ரூ.210 செலுத்தினால் ரூ.60,000 ஓய்வூதியம்!

மத்திய அரசின் அருமையான திட்டம் – மாதம் ரூ.210 செலுத்தினால் ரூ.60,000 ஓய்வூதியம்! மத்திய அரசின் அருமையான திட்டம் – மாதம் ரூ.210 செலுத்தினால் ரூ.60,000 ஓய்வூதியம்! ஒவ்வொரு மாதமும் ரூ.210 முதலீடு செய்து வந்தால் ரூ.60,000 பென்ஷன் கிடைக்கும் படியான திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. பென்ஷன்: மத்திய அரசு சில ஆண்டுகளிலேயே இரட்டிப்பு வருமானத்தை பெரும்படியான அந்த வகையிலான அடல் பென்ஷன் யோஜனா எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட தனிநபர் முதலீடு செய்யலாம். தனிநபரின் பங்களிப்பு மற்றும் வயதை பொருத்து ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை குறைந்தபட்ச ஓய்வூதியமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 210 முதலீடு செய்து...

0

ட்விட்டர் செயலியில் புதிய மாற்றம்.. எலன் மாஸ்க் அறிவிப்பு – அதிருப்தியில் பயனர்கள்!

ட்விட்டர் செயலியில் புதிய மாற்றம்.. எலன் மாஸ்க் அறிவிப்பு – அதிருப்தியில் பயனர்கள்! ட்விட்டர் செயலியில் புதிய மாற்றம்.. எலன் மாஸ்க் அறிவிப்பு – அதிருப்தியில் பயனர்கள்! மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியான ட்விட்டரில் புதிய மாற்றம் ஒன்றை செய்ய இருப்பதாக எலன் மாஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ட்விட்டர் செயலி சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை அதிகம் பயன்படுத்தும் செயலியாக ட்விட்டர் இருக்கிறது. இந்நிலையில் உலகில் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலன் மாஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். குறிப்பாக ப்ளூ டிக் வைத்து கொள்ள மாதம் சந்தா கட்டாயம் செலுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செலுத்தாமல் இருந்ததால் முக்கிய பிரபலங்களின் ப்ளூ டிக் அகற்றப்பட்டது. அது பெரிய சர்ச்சையை கிளப்பியது. அதன்...

0

இரவும், பகலுமாய் இடைவிடாது பெய்யும் கனமழை – ஆக .26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

  இரவும், பகலுமாய் இடைவிடாது பெய்யும் கனமழை – ஆக .26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை! இரவும், பகலுமாய் இடைவிடாது பெய்யும் கனமழை – ஆக .26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை! பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு மட்டும் இன்று முதல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை: ஜூலை மாத இறுதியிலிருந்தே தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கனமழை பெய்து வந்தது. இதன் பின்னர், ஓரளவுக்கு மழையின் அளவு குறைந்து வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்கsளாகவே மீண்டும் கனமழை துவங்கியிருக்கிறது. இதனிடையே, பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள்...

0

ரூ.1000 உரிமைத்தொகைக்கான 3 நாட்கள் சிறப்பு முகாம் இன்று முதல் துவக்கம் – பொதுமக்கள் கவனத்திற்கு!

ரூ.1000 உரிமைத்தொகைக்கான 3 நாட்கள் சிறப்பு முகாம் இன்று முதல் துவக்கம் – பொதுமக்கள் கவனத்திற்கு! ரூ.1000 உரிமைத்தொகைக்கான 3 நாட்கள் சிறப்பு முகாம் இன்று முதல் துவக்கம் – பொதுமக்கள் கவனத்திற்கு! தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக இன்று முதல் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. சிறப்பு முகாம்: தமிழகத்தில் மகளிருக்கான ரூ. 1000 உரிமைத்தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்நிலையில், இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான முகாம் நடைபெற்ற நிலையில் நேற்றுடன் அனைத்து பணிகளும் நிறைவடைந்து கிட்டத்தட்ட 1.52 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், இரண்டு கட்ட முகாம்களிலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தவறியவர்களுக்காக தமிழக அரசின் சார்பில் இன்று முதல் ஆகஸ்ட் 20ஆம்...

தமிழகத்தில் ஆக.19ம் தேதி மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? விவரம் உள்ளே!

தமிழகத்தில் ஆக.19ம் தேதி மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? விவரம் உள்ளே! தமிழகத்தில் ஆக.19ம் தேதி மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? விவரம் உள்ளே! தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆக.19ம் தேதி மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம். மின்தடை: தஞ்சை : பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோ நந்தவனம், கங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், மறியல், போஸ்டல் காலனி, ஆர்.எம்.எஸ் காலனி, நாஞ்சிக்கோட்டை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி   மேட்டுப்பாளையம்: ஓடந்துறை, கல்லாறு, காட்டூர், குட்டையூர், ஆசிரியர் காலனி, டி.ஜி.புதூர், ஆயர்பாடி, சேரன் நகர், பெள்ளா… வத்தலகுண்டு:...

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டுவோர் கவனத்திற்கு – அரசு நடவடிக்கை!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டுவோர் கவனத்திற்கு – அரசு நடவடிக்கை! தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டுவோர் கவனத்திற்கு – அரசு நடவடிக்கை! தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்திருக்கும் கார்டுதாரர்களின் வீட்டிற்கு கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. புதிய ரேஷன் கார்டு: தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பொதுமக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது ரூ.1000 உரிமைத் தொகைக்கான பணிகள் முழுமையாக முடிவடையும் வரைக்கும் தற்காலிகமாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரையிலும் 15 லட்சம் ரேஷன் கார்டு தாரர்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் ரேஷன் கார்டு மூலமாக கூடுதல் சலுகைகளை பெறுவதற்கு ஒரே...

தமிழக அரசு போக்குவரத்துக்கழக இணையதளம் திடீர் முடக்கம் – பயணிகள் அவதி!

தமிழக அரசு போக்குவரத்துக்கழக இணையதளம் திடீர் முடக்கம் – பயணிகள் அவதி! தமிழக அரசு போக்குவரத்துக்கழக இணையதளம் திடீர் முடக்கம் – பயணிகள் அவதி! தமிழகத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆன்லைன் மூலமாக பேருந்தில் டிக்கெட் முன் பதிவு செய்ய முயன்ற நிலையில் போக்குவரத்துக்கழகத்தின் இணையதள பக்கம் முடங்கியது. அரசு போக்குவரத்துக்கழகம்: தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் ஆடி மாதம் முடிவடைந்து வளர்பிறை முகூர்த்த நாள் துவங்கியுள்ள நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 1250 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலும் செயல்பட இருக்கிறது. இந்நிலையில், வார இறுதி நாட்கள் என்பதால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசின் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்வதற்காக முன்கூட்டியே தமிழ்நாடு...

இந்தியாவில் Sim Card விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு – ஒன்றிய அரசின் முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் Sim Card விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு – ஒன்றிய அரசின் முக்கிய அறிவிப்பு! இந்தியாவில் Sim Card விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு – ஒன்றிய அரசின் முக்கிய அறிவிப்பு! இந்தியாவில் சரியான ஆவணங்கள் பெறாமல் சிம் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது சிம் கார்டு விற்பனை செய்வதற்கான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. சிம் கார்டு விற்பனை: இந்தியாவில் பெரும்பாலான பொதுமக்கள் சரியான ஆவணங்கள் இல்லாமல் சிம் கார்டினை சட்டத்திற்கு விரோதமாக வாங்கி பயன்படுத்துகின்றனர். மேலும், பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் குறைவான விலைக்கு ஆவணங்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளாமல் விற்பனை செய்து வருகின்றனர். இது போல, முறையான ஆவணம் இல்லாமல் வாங்கும் சிம் கார்டுகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் வழிப்பறி செய்வது, பணம் கேட்டு மிரட்டுவது போன்ற குற்ற...

ஆதாரை புதுப்பிக்காமல் இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – UIDAI எச்சரிக்கை!

ஆதாரை புதுப்பிக்காமல் இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – UIDAI எச்சரிக்கை! ஆதாரை புதுப்பிக்காமல் இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – UIDAI எச்சரிக்கை! ஆதாரை புதுப்பிக்க உங்களுடைய ஆவணங்களை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்ஆப் மூலம் அனுப்ப வேண்டாம் என UIDAI எச்சரித்துள்ளது. ஆதார் புதுப்பித்தல் இந்தியாவில் மக்களுக்கு அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ஆதார் இருக்கிறது. இந்நிலையில் ஆதார் அட்டையை புதுப்பிக்க உங்களுடைய ஆவணங்களை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்ஆப் மூலம் பகிர்ந்தால் உங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை UIDAI வெளியிட்டுள்ளது. அதாவது இது உங்களை ஏமாற்றும் மோசடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.   மேலும் மக்கள் தங்களுடைய ஆதார் அட்டையை ஆன்லைனில் அல்லது அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று புதுப்பிக்கலாம்...