தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – ஆகஸ்ட் 26ல் ஏற்பாடு!
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – ஆகஸ்ட் 26ல் ஏற்பாடு! தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – ஆகஸ்ட் 26ல் ஏற்பாடு! தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வேலைவாய்ப்பு முகாம் தமிழகத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்...