தமிழகத்தில் நாளை (செப்.08) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (செப்.08) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!
tn-power-cut-areas-01-sep-2023

tn-power-cut-areas

தமிழகத்தில் நாளை (செப்.08) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்.08ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.

மின்தடை :
பெருந்துறை:

சிப்காட் வளாகத்தின் தெற்குப்பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம் மற்றும் காசிப்பிள்ளைபாளையம், ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ்.

கோவிலூர்:

கண்டமாணிக்கம், மானகிரி, குன்றக்குடி

கோயம்புத்தூர்:

கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர்

நகர்புறம்:

செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர்

 

நரிக்குடி:

வீரசோழன், ஒட்டன்குளம், மினாகுளம்

பரலாச்சி:

கானா விளக்கு, தொப்பலக்கரை, தும்முசின்னம்பட்டி, ராஜகோபாலபுரம்

ராஜபாளையம்:

பி.எஸ்.கே.நகர்,அழகை நகர்,மலையடிப்பட்டி தெற்கு,மொட்டமலை

தஞ்சாவூர்:

ஈஸ்வரி நகர், மருத்துவ கல்லூரி, புதிய பேருந்து நிலையம், புதிய ஹவுஸிங் குனிட், அருளானந்தா நகர்

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *