ரயில்வே துறையில் 9970 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.19,900 – உடனே அப்ளை பண்ணுங்க

ரயில்வே துறையில் 9970 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.19,900 – உடனே அப்ளை பண்ணுங்க

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 9970 Assistant Loco Pilot (ALP) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Railway Recruitment Board (RRB)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 9970
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 12.04.2025
கடைசி நாள் 11.05.2025

பணியின் பெயர்: Assistant Loco Pilot (ALP)

காலியிடங்கள்: 9,970

மண்டல வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:

ALP Vacancy Details

சம்பளம்: Rs.19,900/-

கல்வி தகுதி:

A) Matriculation / SSLC plus ITI from recognised institutions of NCVT/SCVT in the trades of Fitter, Electrician, Instrument Mechanic, Millwright/Maintenance Mechanic, Mechanic (Radio & TV), Electronics Mechanic, Mechanic (Motor Vehicle), Wireman, Tractor Mechanic, Armature & Coil Winder, Mechanic (Diesel), Heat Engine, Turner, Machinist, Refrigeration & Air- Conditioning Mechanic. (OR)

Matriculation / SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above (OR)

B) Matriculation / SSLC plus three years Diploma in Mechanical / Electrical / Electronics / Automobile Engineering (OR)

combination of various streams of these Engineering disciplines from a recognised Institution in lieu of ITI.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் முதல் கட்ட தேர்வு எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். முதல் கட்ட தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

  1. First Stage CBT (CBT-1)
  2. Second Stage CBT (CBT-2)
  3. Computer Based Aptitude Test (CBAT)
  4. Document Verification (DV)
  5. Medical Examination (ME)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.rrbchennai.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *