ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,000 | தகுதி: 8th, 12th
சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நல வாழ்வு குடும்பத்தின் கீழ் துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையம், நகர் நலவாழ்வு மையம் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள Mid Level Health Provider, Staff Nurse, Auxiliary Nurse Midwife (ANM) மற்றும் Hospital Worker பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | மாவட்ட நல வாழ்வு சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 08 |
பணியிடம் | சிவகங்கை, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 01.07.2024 |
கடைசி தேதி | 15.07.2024 |
பணியின் பெயர்: Mid Level Health Provider
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: DGNM/B.Sc Nursing
பணியின் பெயர்: Staff Nurse
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: DGNM/B.Sc Nursing
பணியின் பெயர்: Auxiliary Nurse Midwife (ANM)
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: +2 with 2 Years Auxiliary Nurse Midwife Course.
பணியின் பெயர்: Hospital Worker
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவம் சிவகங்கை மாவட்ட வலைத்தளம் https://sivaganga.nic.in/ வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், சிவகங்கை. தொலைபேசி எண் – 04575-240524.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |