8வது, 10வது படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 2329 காலியிடங்கள்

8வது, 10வது படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 2329 காலியிடங்கள் சென்னை உயர் நீதிமன்றம் காலியாக உள்ள 2329 Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff/ Process Server, Process Writer, Xerox Operator, Driver, Copyist Attender, Office Assistant, Cleanliness worker/Scavenger, Gardener, Watchman / Nightwatchman, Nightwatchman – Masalchi, Watchman – Masalchi, Sweeper – Masalchi, Waterman / Waterwoman, Masalchi பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றம் (MHC) வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 2329 பணியிடம் தமிழ்நாடு ஆரம்ப தேதி 28.04.2024 கடைசி தேதி 27.05.2024 பதவியின் பெயர்: Examiner சம்பளம்: மாதம் Rs.19500 முதல்...