8வது, 10வது படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 2329 காலியிடங்கள்

8வது, 10வது படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 2329 காலியிடங்கள்

சென்னை உயர் நீதிமன்றம் காலியாக உள்ள 2329 Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff/ Process Server, Process Writer, Xerox Operator, Driver, Copyist Attender, Office Assistant, Cleanliness worker/Scavenger, Gardener, Watchman / Nightwatchman, Nightwatchman – Masalchi, Watchman – Masalchi, Sweeper – Masalchi, Waterman / Waterwoman, Masalchi பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றம் (MHC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 2329
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 28.04.2024
கடைசி தேதி 27.05.2024

பதவியின் பெயர்: Examiner

சம்பளம்: மாதம் Rs.19500 முதல் Rs.71900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 60

கல்வி தகுதி: 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Reader 

சம்பளம்: மாதம் Rs.19500 முதல் Rs.71900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி: 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Senior Bailiff

சம்பளம்: மாதம் Rs.19500 முதல் Rs.71900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 100

கல்வி தகுதி: 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Junior Bailiff/ Process Server

சம்பளம்: மாதம் Rs.19000 முதல் Rs.69900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 242

கல்வி தகுதி: 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Process Writer

சம்பளம்: மாதம் Rs.16600 முதல் Rs.60800 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Xerox Operator

சம்பளம்: மாதம் Rs.16600 முதல் Rs.60800 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 53

கல்வி தகுதி: 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Driver 

சம்பளம்: மாதம்  Rs.19500 – 71900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 27

கல்வி தகுதி: 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Copyist Attender 

சம்பளம்: மாதம் Rs.15700 முதல் Rs.58100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 16

கல்வி தகுதி: 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Office Assistant

சம்பளம்: மாதம் Rs.15700 முதல் Rs.58100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 638

கல்வி தகுதி: 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Cleanliness worker / Scavenger

சம்பளம்: மாதம் Rs.15700 முதல் Rs.58100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 202

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Gardener 

சம்பளம்: மாதம் Rs.15700 முதல் Rs.58100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Watchman / Nightwatchman

சம்பளம்: மாதம் Rs.15700 முதல் Rs.58100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 459

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Nightwatchman – Masalchi

சம்பளம்: மாதம் Rs.15700 முதல் Rs.58100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 85

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Watchman – Masalchi 

சம்பளம்: மாதம் Rs.15700 முதல் Rs.58100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 18

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Sweeper – Masalchi

சம்பளம்: மாதம் Rs.15700 முதல் Rs.58100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Waterman / Waterwoman

சம்பளம்: மாதம் Rs.15700 முதல் Rs.58100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Masalchi 

சம்பளம்: மாதம் Rs.15700 முதல் Rs.58100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 402

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

SC / SCA / ST / Destitute Widows – 18 வயது முதல் 37 வயது வரை

MBC / DNC / BC – 18 வயது முதல் 34 வயது வரை

Others / UR – 18 வயது முதல் 32 வயது வரை

விண்ணப்ப கட்டணம்:

BC / BCM / DC / Others –  Rs.500/-

SC / SCA / ST / PWD – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Common Written examination (Objective Type) (OMR Method)
  2. Skill Test & Viva-voce

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

mhc recruitment 2024 notification pdf,,
madras high court latest notification,
madras high court typist recruitment 2024,
madras high court recruitment 2024 apply online application form,
madras high court recruitment 2024 syllabus,
madras high court recruitment 2024 official website,
madras high court recruitment 2024 exam date,
mhc.tn.gov.in recruitment,
tnpsc,
UIDAI

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *