தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் 2513 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.23,640

Tamil-Nadu-Cooperative-Bank-Recruitment-2025
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 2513 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 06.08.2025 |
கடைசி தேதி | 29.08.2025 |
பதவி: உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.23,640 – 96,395/-
காலியிடங்கள்: 2513
கல்வி தகுதி:
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது
OC – 32 வயது
SC/ST, BC, MBC/DC – வயது வரம்பு இல்லை
விண்ணப்ப கட்டணம்:
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் – Rs.250/-
மற்ற பிரிவை சேர்ந்த நபர்களுக்கு – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2025
தேர்வு தேதி: 11.10.2025, நேரம்: 10.00 AM to 01.00 PM
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
மாவட்டம் |
விண்ணப்பிக்க & அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
சென்னை | Click here |
கோயம்புத்தூர் | Click here |
திருவாரூர் | Click here |
திண்டுக்கல் | Click here |
கரூர் | Click here |
மதுரை | Click here |
திருப்பத்தூர் | Click here |
சிவகங்கை | Click here |
திருச்சி | Click here |
திருவள்ளூர் | Click here |
விருதுநகர் | Click here |
தர்மபுரி | Click here |
நாமக்கல் | Click here |
செங்கல்பட்டு | Click here |
ஈரோடு | Click here |
பெரம்பலூர் | Click here |
ராணிப்பேட்டை | Click here |
சேலம் | Click here |
காஞ்சிபுரம் | Click here |
தூத்துக்குடி | Click here |
திருப்பூர் | Click here |
திருவண்ணாமலை | Click here |
மயிலாடுதுறை | Click here |
கிருஷ்ணகிரி | Click here |
தென்காசி | Click here |
வேலூர் | Click here |
திருநெல்வேலி | Click here |
நாகப்பட்டினம் | Click here |
கடலூர் | Click here |
ராமநாதபுரம் | Click here |
தேனி | Click here |
விழுப்புரம் | Click here |
கள்ளக்குறிச்சி | Click here |
கன்னியாகுமரி | Click here |
அரியலூர் | Click here |
தஞ்சாவூர் | Click here |
புதுக்கோட்டை | Click here |
அரியலூர் | Click here |
நீலகிரி | Click here |