அரசு துறையில் 506 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளே – CAPF Assistant Commandants Job Apply 2024

அரசு துறையில் 506 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளே – CAPF Assistant Commandants Job Apply 2024

CAPF Assistant Commandants Job Apply 2024

மத்திய காவல் ஆயுதப் படைகள்  CAPF இந்தியாவின் உள் நாட்டு மற்றும் எல்லைப்புறக் காவலுக்கான இந்திய அரசின் இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்புகள் ஆகும்.

CAPF Assistant Commandants Job Apply 2024
CAPF Assistant Commandants Job Apply 2024

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) மத்திய ஆயுத படைப் பிரிவுகளில் (CENTRAL ARMED POLICE FORCES (ASSISTANT COMMANDANTS)) காலியாக உள்ள உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய ஆயுத படைப் பிரிவுகளில் மொத்தம் 506 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 21.05.2024க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

ASSISTANT COMMANDANTS:

மத்திய ஆயுத படைப் பிரிவு காலியிடங்களின் எண்ணிக்கை 506 ஆகும். காலியிட விவரங்கள் Border Security Force (BSF) 186, Central Reserve Police Force (CRPF) 120, Central Industrial Security Force (CISF)  100, Indo-Tibetan Border Police (ITBP)  58, Sashastra Seema Bal (SSB) 42.

கல்வித் தகுதி:

மத்திய ஆயுத படைப் பிரிவு காலியிடங்கள் நிரப்ப அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

மத்திய ஆயுத படைப் பிரிவு காலியிடங்கள் நிரப்ப 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை:

மத்திய ஆயுத படைப் பிரிவு காலிபணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய ஆயுத படைப் பிரிவு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.upsconline.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:

மத்திய ஆயுத படைப் பிரிவு காலிபணியிடங்களுக்கு ரூபாய் 200 விண்ணப்பக் கட்டணம் ஆகும். இருப்பினும் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://upsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 21.05.2024 ஆகும்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

CAPF Assistant Commandants Job Apply 2024
CAPF Assistant Commandants Job Apply 2024

Notification Link:

Apply Link:

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *