- தமிழகத்தில் வனப்பாதுகாவலர் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ICFRE மூலம் 48 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் பதவி வாரியான காலியிட விவரங்கள், கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் 10.10.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Forest watcher Recruitment 2020 Apply Online -தமிழகத்தில் வனப்பாதுகாவலர் வேலைவாய்ப்பு 2021
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ICFRE |
பணியின் பெயர் | வனப்பாதுகாவலர், வன துணை பாதுகாவலர் |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ICFRE காலிப்பணியிடங்கள்:
மொத்தமாக 48 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
ICFRE தகுதி விவரங்கள்:
விண்ணப்பதாரர்கள் IFS/ SFS அதிகாரிகளாக இருக்க வேண்டும். மேலும் கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் சரிபார்க்கவும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் தேர்வு/ நேர்காணலின் அடிப்படையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ரூ.500/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
ICFRE ஆட்சேர்ப்பு 2021 அறிவிப்பிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
- அதிகாரப்பூர்வ இணையதளம் icfre.org க்குச் செல்லவும்
- அங்கு ICFRE அறிவிப்பை கிளிக் செய்யவும்
- அதைப் படித்து தகுதியைச் சரிபார்க்கும்.
- விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின்னர் படிவத்தை சரியாக நிரப்பவும்.
- கடைசி தேதி முடிவதற்குள் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பவும்.