தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 -ம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. முன்னணி நிலவரம் காலை 10 மணி முதல் தெரிய வரும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை tnsec.tn.nic.in என்ற அரசு இணைய தளம் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.

Tamil Nadu Urban Local Body Election Results 2022
Company Name: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
Employment Type: Tamil Nadu Urban Local Body Election Results 2022
Job Location: Tamil Nadu
Result Status: Available
Steps to check Tamil Nadu Election Results 2022
- கீழே கொடுக்கப்பட்டுள்ள www.tnsec.tn.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சாதாரண தேர்தல் முடிவுகள் – 2022 என்பதைக் கிளிக் செய்யவும்.
- அணைத்து மாவட்ட பெயர்கள் கொடாக்கப்பட்டுருக்கும்.
- உங்களோட மாவட்ட பெயர்களை தொடுவதன் மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
Important Link:
Tamil Nadu Urban Local Body Election Results | Click Here to View |