ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2023! 8ம் வகுப்பு தேர்ச்சி

ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2023! 8ம் வகுப்பு தேர்ச்சி

ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2023: திருப்பூர் மாவட்டம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் (Organization):

திருப்பூர் மாவட்டம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

வகை (Job Category):

 

பதவி (Post) & காலியிடங்கள் (Vacancy):

Nurse – 14

Lab Technician – 02

Hospital Worker – 01

மொத்த காலியிடங்கள் – 17

சம்பளம் (Salary):

Nurse – Rs.14,000/-

Lab Technician – Rs.13,000/-

Hospital Worker – Rs.8,500/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Nurse  – B.Sc in Nursing or ANM or Diploma in General Nursing and Midwife (DGNM).

Lab Technician – Diploma/ ITI/ B.Sc in Medical Laboratory Technology.

Hospital Worker – 8th pass

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

பணிபுரியும் இடம் (Job Location):

திருப்பூர்

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை (Selection Process):

நேர்காணல் (Walk in Interview) மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

தகுதியான நபர்கள் 11.09.2023 தேதி திருப்பூர் மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 முறை வரை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளவும். நேர்காணலில் கலந்து கொள்ளும் நபர்கள் அசல் சான்றிதழ்கள், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (2) எடுத்துச் சொல்லவும்.

இது குறித்து மேலும் விவரங்களை பெற 04212240153 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

நேர்காணலின் போது கீழ்காணும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்:

1. 10ம் மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.

2. கல்வி சான்றிதழ்

3. தமிழ்நாடு மருத்துவ குழும பதிவு சான்றிதழ்

4. ஆதார் அட்டை நகல்

5. குடும்ப அட்டை நகல்

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *