TN MRBயில் மாதம் ரூ.62000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

TN MRBயில் மாதம் ரூ.62000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
TN MRBயில் மாதம் ரூ.62000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது Technician Grade – I, ECG Technician மற்றும் LABORATORY TECHNICIAN GRADE – III பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 116 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 01.08.2023 முதல் 21.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

tn-mrb-technician-grade-1-notification-2023-recruitment-apply-online

tn-mrb-technician-grade-1-notification-2023-recruitment-apply-online

நிறுவனம் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB)
பணியின் பெயர் Technician Grade – I, ECG Technician மற்றும் LABORATORY TECHNICIAN GRADE – III
பணியிடங்கள் 116
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TN MRB காலிப்பணியிடங்கள்:
  • Technician Grade – I – 3 பணியிடங்கள்
  • ECG Technician – 95 பணியிடங்கள்
  • LABORATORY TECHNICIAN GRADE – III – 18 பணியிடங்கள்

என மொத்தம் 116 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:
  • Technician Grade I : Diploma in Pharmacy
  • ECG Technician : one year certificate course in Electro Cardiogram or Treadmill Technician/ PUC under old regulations/ Plus 2 course
  • LABORATORY TECHNICIAN GRADE – III : plus-two Examination/ Medical Laboratory Technology Course (one year duration)
சம்பள விவரம்:
  • Technician Grade – I – ரூ.35,400 – 1,12,400
  • ECG Technician – ரூ.19500 – 62000/-
  • LABORATORY TECHNICIAN GRADE – III – ரூ.13,000/-
தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

விண்ணப்ப கட்டணம்:
  • SC / SCA / ST / DAP(PH) / DW விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
விண்ணப்பிக்கும் முறை:

https://www.mrb.tn.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 21.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf
Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *