
tn-power-cut-areas-01-aug-2023
தமிழகத்தில் நாளை (ஆக.01) மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? முழு விவரம் இதோ!
தமிழகத்தில் நாளை (ஆக.01) மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? முழு விவரம் இதோ!
திருத்தணி துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆக. 01) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரங்களை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மின்வாரியம் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தந்த பகுதி மின் வரியா செயற்பொறியாளர்கள் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகின்றனர். அந்த வகையில் நாளை திருத்தணியில் மின் தடை செய்யப்படவுள்ளது.
இந்திரா நகர் பகுதியில் கஸ்தூரிபாய் நகர் பீடரில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்படவுள்ளது. அதனால் நகஸ்தூரிபாய் நகர், கிளாசிக் என்கிளேவ், ரணஜன் நகர் 1 முதல் 3 தெரு, சரவணா நகர், பிராத்தனா அவென்யூ, செல்வா நகர், சேரன்நகர், பிருந்தாவன் நகர், வெட்டுவான்கேணி 1வது அவென்யூ ஆகிய பகுதிகளில் நாளை (ஆக.01) காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.