தமிழகத்தில் நாளை (ஆக.04) மின்தடை – அலர்ட்டா இருங்க மக்களே!

tn-power-cut-areas-04-aug-2023

tn-power-cut-areas-04-aug-2023

தமிழகத்தில் நாளை (ஆக.04) மின்தடை – அலர்ட்டா இருங்க மக்களே!

தமிழகத்தில் நாளை (ஆக.04) மின்தடை – அலர்ட்டா இருங்க மக்களே!

தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆக.04) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:
பரலாச்சி:

கானாவிளக்கு, தொப்பலக்கரை, தும்முச்சின்னம்பட்டி, ராஜகோபாலபுரம்

நரிக்குடி:

வீரசோழன், ஒட்டன்குளம், மினாகுளம்

எரிச்சநத்தம்:

நடையனேரி, கோட்டையூர், அம்மாபட்டி

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளட்டி, திப்பம்பட்டி, கஜாம்பட்டி, ஏரிப்பட்டி, கோட்டம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, மார்க்கெட் ரோடு, எம்.ஆர்.மில் பகுதி, ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், அம்பராமபாளையம்

கரூர்:

அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்பு பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திர நாக்ரா காலனி, வடக்கு நொய்யல்

 

கோயம்புத்தூர்:

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி

கும்மிடிப்பூண்டி சிப்காட்:

கும்மிடிப்பூண்டி சிப்காட் எஸ்.எஸ். IV தொழிற்பேட்டை பகுதி, காயலர்மேடு, எளவூர், பெத்திகுப்பம் கிராமம், சுன்னம்புகுளம், ஒப்சமுத்திரம், சீனோபாலபுரம், பெரியஓபாலபுரம், தலையாரி பாளையம், சின்னநத்தம், நாரஸ்

ராஜபாளையம்:

பி.எஸ்.கே.நகர்,அழகை நகர்,மலையடிப்பட்டி தெற்கு,மொட்டமலை

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *