தமிழகத்தில் ஆக.19ம் தேதி மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? விவரம் உள்ளே!

தமிழகத்தில் ஆக.19ம் தேதி மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? விவரம் உள்ளே!
tn-power-cut-areas-19-aug-2023

tn-power-cut-areas-19-aug-2023

தமிழகத்தில் ஆக.19ம் தேதி மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? விவரம் உள்ளே!

தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆக.19ம் தேதி மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:
தஞ்சை :

பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோ நந்தவனம், கங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், மறியல், போஸ்டல் காலனி, ஆர்.எம்.எஸ் காலனி, நாஞ்சிக்கோட்டை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி

 

மேட்டுப்பாளையம்:

ஓடந்துறை, கல்லாறு, காட்டூர், குட்டையூர், ஆசிரியர் காலனி, டி.ஜி.புதூர், ஆயர்பாடி, சேரன் நகர், பெள்ளா…

வத்தலகுண்டு:

ஆடுசாப்பட்டி, கணவாய் பட்டி, தும்மலபட்டி ஊத்தங்கால் புதுப்பட்டி, குரும்பபட்டி, கன்னிமார் கோவில்பட்டி, பண்ணைப்பட்டி வாட்டர் ஒர்க்ஸ், கெங்கு வார்பட்டி, ஜீ. கல்லுப்பட்டி, சாமியார் மூப்பனுார், கீழகோயில்பட்டி, வெங்கடாஸ்திரிகோட்டை, மேல கோயில்பட்டி

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *