சொந்த ஊரில் கிராம வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்க – TN Village Development Department Job Apply 2024

சொந்த ஊரில் கிராம வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்க – TN Village Development Department Job Apply 2024

TN Village Development Department Job Apply 2024

சொந்த ஊரில் தமிழக கிராம வளர்ச்சி அலுவலகத்தில் Senior Scientist and Head, Stenographer பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. Tamilnadu Board of Rural Development பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TN Village Development Department Job Apply 2024
TN Village Development Department Job Apply 2024

பணி விவரங்கள்:

தமிழக கிராம வளர்ச்சி நிறுவன அலுவலகத்தில் TNBRD அறிவிப்பின்படி மொத்தம் 02 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Senior Scientist and Head, Stenographer பணிக்கான கல்வித்தகுதி 12th/ Doctoral degree in Agriculture போன்றவைகளாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் பணி அமர்த்தப்படுவார்கள்.

தமிழ்நாடு கிராம வளர்ச்சி நிறுவனம் அலுவலகத்தில் பதவிக்கு அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 16.03.2024 முதல் கிடைக்கும். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16.04.2024. TNBRD பற்றிய அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tnbrdngo.org இல் கிடைக்கும்.

தேர்வு செய்யும் முறை:

தமிழக கிராம வளர்ச்சி நிறுவன அலுவலக பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Exam, Interview, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க 16.03.2024 முதல் கிடைக்கும். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16.04.2024.

விண்ணப்பிக்கும் முறை: 

தமிழக கிராம வளர்ச்சி அலுவலகத்தில் நிறுவன பதவிக்கு தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ / விரைவு தபால் மூலமாகவோ அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

THE PRESIDENT, TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT,

No.359,Kilnelli village, Chithathur Post, Vembakkam Taluk,

Thiruvannamalai District –604410, Tamil Nadu.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

TN Village Development Department Job Apply 2024
TN Village Development Department Job Apply 2024

Notification Link:

Apply Link:

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *