தமிழ்நாடு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு! அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவும் காவலர், ஜீப் ஓட்டுநர்

தமிழ்நாடு பஞ்சாயத்து ஆபீஸில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

நிறுவனம்:

தமிழ்நாடு பஞ்சாயத்து ஆபீஸ்

வகை:

அரசு வேலை

பதவி:

அலுவலக உதவியாளர்

எழுத்தர்

இரவும் காவலர்

ஜீப் ஓட்டுநர்

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 40

சம்பளம்:

அலுவலக உதவியாளர் – Rs.15,700/- to Rs.58,100/-

எழுத்தர் – Rs.15,700/- to Rs.58,100/-

இரவும் காவலர் – Rs.15,900/- to Rs.50,400/-

ஜீப் ஓட்டுநர் – Rs.19,500/- to Rs.62,000/-

கல்வித் தகுதி:

அலுவலக உதவியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எழுத்தர் – பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

இரவும் காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஜீப் ஓட்டுநர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 32 வயது

பணிபுரியும் இடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 05.12.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 19.12.2023

விண்ணப்பிக்கும் முறை?

1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *