TNUSRB SI (Taluk, AR & TSP) & Station Officer தேர்வு விடைக்குறிப்பு 2023 – முழு விவரம் இதோ!

TNUSRB SI (Taluk, AR & TSP) & Station Officer தேர்வு விடைக்குறிப்பு 2023 – முழு விவரம் இதோ!
tnusrb-si-answer-key-2023-pdf-download

tnusrb-si-answer-key-2023-pdf-download

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) மற்றும் Station Officer ஆகிய பணியிடங்களுக்கான தேர்வை சமீபத்தில் நடத்தியது. இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு பற்றிய தகவல்களை கீழே வழங்கி உள்ளோம்.

TNUSRB SI தேர்வு தேதி: tnusrb-si-answer-key-2023-pdf-download

தமிழகம் முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆம் தேதி TNUSRB Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) & Station Officer போன்ற பதவிகளில் காலியாக இருக்கும் 750 காலிப்பணியிடங்களுக்கு முதற்கட்ட எழுத்து தேர்வு நடைப்பெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு அடுத்தகட்டமாக உடல்திறன் தேர்வு நடைபெறும். tnusrb-si-answer-key-2023-pdf-download

அதிகாரப்பூர்வ விடைகுறிப்புகள் தேர்வு முடிந்த 3-4 நாட்களில் https://www.tnusrb.tn.gov.in/ இணையதளத்தில் வெளியாகும். வெளியான பின் அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து, மதிப்பெண்களை சரிபார்க்கலாம்.

TNUSRB SI Answer Key பதிவிறக்கம் செய்வது எப்படி? tnusrb-si-answer-key-2023-pdf-download
  1. முதலில் TNUSRB இணையத்தளத்திற்கு செல்லவும்
  2. பின்னர் TNUSRB PC விடைக்குறிப்பு லிங்கை கிளிக் செய்யவும்
  3. தற்போது இது PDF வடிவில் திறக்கப்படும்
  4. இப்பொழுது உங்கள் விடைகளை சரிபார்க்கவும்
  5. விடைகுறிப்பு ஆட்சேபனைகளை தபால் மூலமாக தெரிவிக்கலாம்.
Download TNUSRB SI (Taluk, AR & TSP) & Station Officer Answer Key
Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *