இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு 2022 – 41 காலிப்பணியிடங்கள் || ரூ.20,200/- ஊதியம்..!

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு 2022 – 41 காலிப்பணியிடங்கள் || ரூ.20,200/- ஊதியம்..!

/transit-camps-recruitment-2022-notification

transit-camps-recruitment-2022-notification

இந்தியா ராணுவத்தில் Transit Camps/ Movement Control Group பிரிவில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள MTS (Safaiwala), Washerman, Mess Waiter, Masalchi, Cook, House Keeper, and Barber பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Transit Camps/ Movement Control Group
பணியின் பெயர் MTS (Safaiwala), Washerman, Mess Waiter, Masalchi, Cook, House Keeper, and Barber
பணியிடங்கள் 41
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
Transit Camps காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி MTS (Safaiwala), Washerman, Mess Waiter, Masalchi, Cook, House Keeper, and Barber பணிகளுக்கென 41 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Transit Camps கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Transit Camps வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Transit Camps ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

Transit Camps தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Transit Camps/transit-camps-recruitment-2022-notification  விண்ணப்பிக்கும் முறை:

ஆராவமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. /transit-camps-recruitment-2022-notification

Download Notification PDF

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *