Tvk family , tvk family vijay, tvk family card download தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக எவ்வாறு சேர்ந்து உறுப்பினர் அட்டையை டவுன்லோட் செய்வது …

Tvk family தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக எவ்வாறு சேர்ந்து உறுப்பினர் அட்டையை டவுன்லோட் செய்வது …

Tvk family

நீங்கள் ஐந்து நிமிடத்தில் உறுப்பினர் அட்டையை சுலபமாக டவுன்லோட் செய்ய முடியும் முதலில் டவுன்லோட் செய்வதற்கு முன் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இணைய வேண்டும் …  tvk-family-tvk-family-vijay-tvk-family

இந்த கட்சியில் நீங்கள் உறுப்பினராக சேர வேண்டும் என்றால் உங்களது வயது 18 வயதாக பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். 

இந்த உறுப்பினர் செயலியை பயன்படுத்தி முதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உறுப்பினர் அட்டை பெற்றுவிட்டார் நீங்களும் இந்த உறுப்பினர் அட்டையை பெற வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து முதலில் உங்களுடைய மொபைலில் என்னை உள்ளிட வேண்டும் பிறகு அதற்கு நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணிற்கு OTP வரும் அந்த OTP அந்த இணையதளத்தில் உள்ளிட்டு பிறகு உங்களுடைய VOTER ID நம்பரை உள்ளிட வேண்டும் அதன் பிறகு உங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை உள்ளிட வேண்டும் பிறகு சமர்ப்பி என்று கொடுத்தால் உங்களது தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் அட்டை நீங்கள் எளிதாக டவுன்லோட் செய்ய முடியும் … tvk-family-tvk-family-vijay-tvk-family

 

TVK உறுப்பினர் Website link

 👇

TVK உறுப்பினர் Apply

இந்த முறை மட்டும் இல்லாமல் whatsapp முறையிலும் நீங்கள் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினராக சேர்ந்து உறுப்பினர் அட்டையை டவுன்லோட் செய்ய முடியும் அதற்கு உங்களுடைய CONTANT- ல் 9444005555 Save செய்து அதன் பிறகு அந்த மொபைல் நம்பருக்கு whatsapp மூலம் Tvk என்று டைப் செய்து அனுப்ப வேண்டும் பிறகு உங்களுக்கு மொழியை தேர்ந்தெடுப்பதற்காக ரிப்ளை வரும் அதில் உங்களுடைய மொழியை தெளிவாக தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் அதன் பிறகு உங்களுடைய Voter I’d நம்பர் வாக்காளர் அட்டை என்னை உள்ளிட வேண்டும் பிறகு உங்களுடைய புகைப்படத்தை அதில் உள்ளிட செய்ய வேண்டும் பிறகு வெற்றிகரமாக உங்களுடைய தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் அட்டை உங்களுக்கு Whatsapp வாயிலாகவே வந்துவிடும் . 

மேலும் இதே போல் இன்னொரு முறையான telegram-லும் நீங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை அதாவது உறுப்பினராக சேர்ந்து உறுப்பினர் அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும்…  tvk-family-tvk-family-vijay-tvk-family

 

இப்பொழுது மேலே கொடுக்கப்பட்டுள்ள பழைய whatsapp நம்பர் இல்லை புதிய whatsapp நம்பர் உள்ளது அந்த வாட்சப் நம்பர் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு நீங்கள் நமது இணையதளத்தில் உள்ள Latest Article-ஐ நீங்கள் செக் செய்தால் தெரியும்

 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *