TVS நிறுவனத்தில் ரூ.10,000/- உதவித்தொகையுடன் வேலை – 12 ஆம் வகுப்பு தேர்ச்சிú
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் Tvs Supply Chain Solutions Limited நிறுவனத்தில் Warehouse Executive (Receipts And Dispatch) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NAPS – Tvs Supply Chain Solutions Limited |
பணியின் பெயர் | Warehouse Executive (Receipts And Dispatch) |
பணியிடங்கள் | 45 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
TVS வேலைவாய்ப்பு :
TVS Supply Chain Solutions Limited நிறுவனத்தில் Warehouse Executive (Receipts And Dispatch) பணிகளுக்கு என 45 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TVS Motors கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்ட அரசு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
NAPS உதவித்தொகை :
குறைந்தபட்சம் ரூ.8,500/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை உதவித்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.