தமிழ்நாடு முழுவதும் உள்ள 79 டவுன் பஞ்சாயத்தில் Supervisor, Data Entry Operator வேலை! 269 காலியிடங்கள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 79 டவுன் பஞ்சாயத்தில் Supervisor, Data Entry Operator வேலை! 269 காலியிடங்கள்

தமிழகம் முழுவதும் உள்ள 79 டவுன் பஞ்சாயத்தில் காலியாக உள்ள 269 Site Engineer, Site Supervisor, Data Entry Operator காலிப்பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TWIC Recruitment 2024 Overview:

அமைப்பு தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் லிமிடெட் (TWIC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
பணிபுரியும் இடம் தமிழ்நாடு
காலியிடங்கள் 269

பதவியின் பெயர்:

Site Engineer

Site Supervisor

Data Entry Operator

காலியிடங்கள்:

Site Engineer – 79

Site Supervisor – 158

Data Entry Operator – 32

மொத்த காலியிடங்கள் – 269

Vacancy List – Click here

சம்பளம்:

தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி

தகுதி:

Site Engineer 

 1. He will be handling all civil construction work including day to day monitoring of quality and quantity of works as per contract and liaise with concern Town Panchayath officials, Contactors for execution of work.
 2. He shall be the in-charge of the construction supervision of Water Supply project and shall coordinate with all other experts of the construction projects and shall report to the Team Leader and central team as per the delegation established.
 3. He shall be responsible for regulating the day-to-day construction process i.e. for being carried out under Stipulated specifications/manuals etc
 4. Ensures the successful and timely execution of project tasks with following Occupational Health and Safety aspects.
 5. Attending Govt. officials meeting for the respective projects.
 6. MIS preparation & bills submission, M book entries, TWIC Billing, and collections for respective projects.
 7. Reviews and approves project deliverables & Conducts project status reporting to concern TEAM LEADER / Central Team Support engineer.
Job:  Lab Technician வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs. 24,000/- 

Site Supervisor 

 1. He will be handling all civil construction work including day to day monitoring of quality and quantity of works as per contract and liaise with concern Site engineers and Town Panchayath officials, Contactors for execution of work
 2. To verify the works executed by quantifying the materials used, quantify the excavated materials, stacking and sending out from the project site
 3. To maintain the measurement books of various works and will report to site engineer.
 4. Ensures the successful and timely execution of project tasks with following Occupational Health and Safety aspects.
 5. MIS preparation & bills (M book) submission, TWIC Billing, and collections for respective projects.
 6. Project status reporting to concern TEAM LEADER and Site Engineer.
Job:  10ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு கிடையாது உடனே அப்ளை பண்ணுங்க

Data Entry Operator

 1. He / She will be handling the admin & Data entry related activities
 2. Preparing the reports as per instructions of site engineers and maintaining the staff attendance.
 3. Letter correspondence for all departments
 4. Project status reporting to concern TEAM LEADER and Site Engineers.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:

கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களுடைய CV யை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

Job:  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு தேர்ச்சி

Email Id: recruitment79tp@twic.co.in

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *