வி.ஏ.ஓ அலுவலகத்தில் வேலை பார்க்க அறிவிப்பு வெளியீடு! தேர்வு கிடையாது – விண்ணப்பிப்பதற்கான முறைகள் : VAO Office Job Recruitment 2024

VAO Office Job Recruitment 2024

வி.ஏ.ஓ VAO அலுவலக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி செங்கல்பட்டு அலகுகளில் காலியாக உள்ள எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

VAO Office Job Recruitment 2024
VAO Office Job Recruitment 2024

மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த VAO அலுவலக பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

 

பணி விவரங்கள்:

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : இந்த VAOஅலுவலக பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.15,700 – 50,000

எழுத்தர்:

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : VAO அலுவலக எழுத்தர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : BDO அலுவலக பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.15,700 – 50,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் வி.ஏ.ஓ VAO அலுவலக பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த VAO அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://chengalpattu.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

  • 08.02.2024

இந்த வி.ஏ.ஓ VAO அலுவலக அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chengalpattu.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

VAO Office Job Recruitment 2024
VAO Office Job Recruitment 2024

OA Official Notification:

Clerk Notification:

Apply Link:

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *