வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ள புத்தம் புதிய மாஸ் அப்டேட்! பயன்படுத்தி பாருங்க – Whatsapp Released New Update 2024

வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ள புத்தம் புதிய மாஸ் அப்டேட்! பயன்படுத்தி பாருங்க – Whatsapp Released New Update 2024

Whatsapp Released New Update 2024

வாட்ஸ்ஆப் உலகில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக  இருக்கிறது. வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அருமையான அப்டேட் ஒன்று வந்துள்ளது. அது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Whatsapp Released New Update 2024
Whatsapp Released New Update 2024

வாட்ஸ்ஆப் அப்டேட்: Whatsapp Released New Update 2024

பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்ஆப் புது புது அப்டேட் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு புது அப்டேட் வந்துள்ளது. இது குறித்து வாட்ஸ்அப்பின் பொறியியல் இயக்குனர் டிக் ப்ரூவர் வெளியிட்ட அறிவிப்பின் படி, மெட்டாவுக்குச் சொந்தமான இயங்குதளம் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் இயங்கக்கூடிய தன்மையை வழங்க தயாராக இருக்கிறது.

வாட்ஸ்ஆப்பில் மற்ற செயலிகள் தகவல்களை பார்க்கும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் டெலிகிராம் போன்ற பிற ஆபரேட்டர்கள் இயங்க இருக்கிறதா என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால் WhatsApp மற்றும் Messenger இரண்டிலும் ஒரே மாதிரி அம்சங்கள் இருக்கிறது. அதனால் இந்த இரண்டும் இணைந்து இயங்க இருக்கிறது. ஆனால் இந்த ஆப்சன் தேவையா இல்லையா என்பதை பயனர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *