சென்னை உயர்நீதிமன்ற 3557 காலிப்பணியிடங்கள் – ஹால் டிக்கெட் வெளியீடு

  • சென்னை உயர்நீதிமன்ற 3557 காலிப்பணியிடங்கள் – ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை உயர் நீதிமன்றத்தில் (MHC) இருந்து Office Assistant, Sanitary Worker மற்றும் பல பதவிகளுக்கான பணிகளுக்கான வாய்மொழித் தேர்வுகளுக்கு உரிய (Oral Test) ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHC
பிரிவின் பெயர் Office Assistant, Sanitary Worker & Others (3557)
Oral Test தேதி 22.10.2021, 23.10.2021 & 24.10.2021
CV Schedule Download Below
Madras High Court Oral Test Admit Card :

சென்னை உயர் நீதிமன்றத்தில் (MHC) இருந்து Office Assistant, Sanitary Worker மற்றும் பல பதவிகளுக்காக பதிவு செய்தவர்களுக்கு பொதுவான எழுத்துத்தேர்வு ஆனது முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்று முடிந்தது. அதில் தேர்வானவர்களுக்கான செய்முறை தேர்வுகள் கடந்த 25.09.2021 மற்றும் 26.09.2021 ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது.

TN’s TNPSC Best Coaching Center

 

அதற்கான தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியான நிலையில் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக Oral Test ஆனது 22.10.2021, 23.10.2021 & 24.10.2021 ஆகிய தினங்களில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான தேர்வு நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download MHC OT Hall Ticket 2021 

Download MHC OT Date 2021

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *