டிகிரி முடித்தவரா? – Indigo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021!!

டிகிரி முடித்தவரா? – Indigo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021!!

 

 

IndiGo Airlines எனப்படும் விமான நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Officer/ Executive – Customer Service/ Ramp/ Security பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த விமான நிறுவன பணிகளுக்கு விரைவாக எங்கள் வலைப்பதிவின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indigo Airlines 
பணியின் பெயர் Officer/ Executive
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
விமான நிறுவன காலிப்பணியிடங்கள் :

IndiGo Airlines நிறுவனத்தில் Officer/ Executive – Customer Service/ Ramp/ Security பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Indigo Airlines கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் Degree பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் பணியில் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Indigo Airlines தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

 

விண்ணப்பிக்கும் முறை:

திறமை உள்ளவர்கள் அதிவிரைவில் இந்த பணிகளுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Indigo Airlines Notification 2021 Pdf

Apply Online

Official Site

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *