சொந்த ஊரில் கிராம வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்க – TN Village Development Department Job Apply 2024
சொந்த ஊரில் கிராம வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்க – TN Village Development Department Job Apply 2024 TN Village Development Department Job Apply 2024 சொந்த ஊரில் தமிழக கிராம வளர்ச்சி அலுவலகத்தில் Senior Scientist and Head, Stenographer பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. Tamilnadu Board of Rural Development பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TN Village Development Department Job Apply 2024 பணி விவரங்கள்: தமிழக கிராம வளர்ச்சி நிறுவன அலுவலகத்தில் TNBRD அறிவிப்பின்படி மொத்தம் 02 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Senior Scientist and Head, Stenographer பணிக்கான கல்வித்தகுதி 12th/ Doctoral degree in Agriculture போன்றவைகளாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட...