தமிழக காவலர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை – நிதி ஒதுக்கீடு!
தமிழக காவலர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை – நிதி ஒதுக்கீடு! தமிழக காவலர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை – நிதி ஒதுக்கீடு! தமிழக காவலர்களின் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.30,000 வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை: தமிழக அரசின் சார்பில் காவலர்களின் குழந்தைகளுக்கு மாதாந்திர அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது காவலர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதாவது, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் காவலர்களின் நூறு குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.30,000...
