தமிழகத்தில் (ஆக.16) தேதி மின்தடை – பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியீடு!

tn-power-cut-ares-16-aug-2023

tn-power-cut-ares-16-aug-2023

தமிழகத்தில் (ஆக.16) தேதி மின்தடை – பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியீடு!

தமிழகத்தில் (ஆக.16) தேதி மின்தடை – பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியீடு!

தமிழக துணை மின் நிலையங்களில் ஆக.16 ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.:

மின்தடை:
கரூர்:

பாலம்பாள்புரம், ஆலமரத் தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மார்க்கெட்,வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி, வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம்,ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம்

 

இந்திராநகர்:

சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரா

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *