8ம் வகுப்பு படித்திருந்தால் தமிழ்நாடு அரசு வேலை! தேர்வு கிடையாது
8ம் வகுப்பு படித்திருந்தால் தமிழ்நாடு அரசு வேலை! தேர்வு கிடையாது நீலகிரி மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் இரவு காவலர் பணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: நீலகிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD) வகை: அரசு வேலை பதவி: இரவு காவலர் காலியிடங்கள்: இரவு காவலர் – 01 மொத்த காலியிடங்கள் – 01 சம்பளம்: இரவு காவலர் – ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை கல்வித் தகுதி: 1. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2. மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: குறைந்தபட்ச வயது – 18 வயது அதிகபட்ச வயது – 37 வயது பணிபுரியும் இடம்: நீலகிரி விண்ணப்ப...