எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2022 – 2858 காலிப்பணியிடங்கள்..
எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2022 – 2858 காலிப்பணியிடங்கள்.. எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2022 – 2858 காலிப்பணியிடங்கள்..! இந்திய எல்லை பாதுகாப்பு படையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் தற்போது Constable Tradesman பணிகளுக்கு என்று 2788 காலிப்பணியிடங்கள் நிரப்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பதிவின் மூலம் விருப்பமுள்ளவர்கள் மற்றும் தகுதியான இந்திய குடிமக்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளவும். வேலைவாய்ப்பு செய்திகள் 2022 நிறுவனம் Border Security Force (BSF) பணியின் பெயர் Constable Tradesman பணியிடங்கள் 2788 விண்ணப்பிக்க கடைசி தேதி 01.03.2022 விண்ணப்பிக்கும் முறை Online BSF பணியிடங்கள்: எல்லை பாதுகாப்பு படையில் Constable Tradesman பணிக்கு தற்போது...