பதிவாளர் & இளநிலை உதவியாளர் வேலை! 64 காலியிடங்கள்

பதிவாளர் & இளநிலை உதவியாளர் வேலை! 64 காலியிடங்கள்

ஐஐடி மெட்ராஸ் -ல் காலியாக உள்ள 64 பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Chief Security Officer, Assistant Registrar, Sports Officer, Junior Superintendent, Assistant Security Officer, Physical Training Instructor, Junior Assistant, Cook, Driver, Security Guard

காலியிடங்கள் : 64

கல்வி தகுதி : 10th, 12th, Bachelor’s degree, Master’s degree

ஊதியம் : மாத சம்பளம் ரூ.18,000/- முதல் ரூ.78800/- வரை

வயது : 18 வயது நிரம்பியவராகவும் 50 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : Written Test, Skill Test, Interview

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 12.02.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.03.2024

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *